தேசிய சின்னம்

இந்திய தேசிய சின்னங்கள் - தேசிய சின்னம்

இந்திய தேசிய சின்னங்கள் - தேசிய சின்னம்


இந்தியாவின் தேசிய சின்னம், சாரநாத்தில் உள்ள அசோகத் தூணிலிருந்து இருந்து எடுக்கப்பட்டது. இதில் நான்முகச் சிங்கமும்,

வலது பக்கம் காளையும், இடது பக்கம் குதிரையும் இருக்கும், மேலும் காளை நாட்டின் கடின உழைப்பு மற்றும் உறுதியையும், குதிரை ஆற்றல் மற்றும் வேகத்தையும் குறிப்பிடத்தக்கது. இதன் பீடத்தின் கீழே 
வாய்மையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட ”சத்ய மேவ ஜயதே” என்ற வார்த்தைகள் கொண்ட தேவநாகரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது இந்திய தேசிய சின்னமாக 1950 ம் ஆண்டு சனவரி 26 ல் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments